Pages

Wednesday, September 11, 2013

பிரிண்ட் எடுக்காமலேயே ஆன்லைன் மூலம் Fax அனுப்பும் புதிய வசதி .....

       இனி பிரிண்ட் எடுக்காமலேயே ஆன்லைன் மூலம் Fax அனுப்பும் புதிய வசதி அறிமுகம்.     

                Photo: இனி பிரிண்ட் எடுக்காமலேயே ஆன்லைன் மூலம் ஃபேக்ஸ் அனுப்பும் புதிய வசதி அறிமுகம்

இதுவரை கணிணிகளில் தட்டச்சு செய்த கோப்புக்களை பிரிண்ட் செய் த பின்னரே அவற்றினை பேக்ஸ் முடியும். ஆனால் தற்போது கணினி யிலுள் உள்ள கோப்புக்களை பிரிண்ட் செய்யாமலே ஆன்லைன் மூலம் பேக் ஸ் அனுப்புவதற்காக Hello Fax எனும் நீட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

குரோம் உலாவியில் பயன்படுத்தக் கூடிய இந்த நீட்சியின்மூலம் 30 வகை யான கோப்புக்களை அனுப்பக்கூடிய வாறு காணப்படுவதுடன் கூகுள்ட்ரை விலுள்ள கோப்புக்களையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.

தரவிறக்கச் சுட்டி
https://chrome.google.com/webstore/detail/hellofax-50-free-fax-page/bocmleclimfnadgmcdgecijlblfcmfnm
மேலும் பல தகவலுக்கு வளரும்-கணினிக்கு வாங்க 
http://www.facebook.com/pages/வளரும்-கணினி/438760336195435

            இதுவரை கணிணிகளில் தட்டச்சு செய்த கோப்புக்களை பிரிண்ட் செய்த பின்னரே அவற்றினை பேக்ஸ் முடியும். ஆனால் தற்போது கணினி யிலுள் உள்ள கோப்புக்களை பிரிண்ட் செய்யாமலே Online  மூலம் Fax அனுப்புவதற்காக Hello Fax எனும் நீட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

           குரோம் உலாவியில் பயன்படுத்தக் கூடிய இந்த நீட்சியின்மூலம் 30 வகை யான கோப்புக்களை அனுப்பக்கூடிய வாறு காணப்படுவதுடன் கூகுள்ட்ரை விலுள்ள கோப்புக்களையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.

தரவிறக்கச் சுட்டி

கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

3 comments:

  1. அனைவருக்கும் பயன்படும் அருமையான பகிர்வு
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி நண்பரே.......

    ReplyDelete