கணினியில் நீங்கள் செய்யும் அனைத்து செயற்பாடுகளையும் கண்காணிக்க பல மென்பொருட்கள் உள்ளன, அவ்வாறான ஓர் மென்பொருள்தான் இந்த பணியாளர்
கண்காணிப்பு மென்பொருள்...
செயல்பாடுகள்:
- நாம் குறிப்பிடும் நேர இடைவெளியில் கணினி திரையினை படமாகவும் சேமிக்கும்.
- வேறு யாரும் பார்க்காதவாறு கடவுச்சொல் இடும் வசதியும் உள்ளது.
- குறித்த நேர இடைவெளியில் சேமித்த தகவல்களை நாம் வழங்கும் மின்னஞ்சலிற்கு அனுப்பிவைக்கும்.
- மென்பொருள் நிறுவியதற்கான தடயம் ஏதுமின்றி அழித்து விடலாம்.
- பின்னர் மென்பொருளை நாம் திறந்து பார்ப்பது எனில் Ctrl + Shift + Alt + K இனை அழுத்தி பின் நாம் வழங்கிய கடவுச்சொல்லினை இட்டு திறக்கலாம். (திறப்பதற்கான இந்த குறுக்குவழி விசைக்கட்டளையை மாற்றலாம்)
- ரன் கட்டளையில் "runkgb" என வழங்கியும் திறக்கலாம். இக்கட்டளையும் மாற்றக்கூடியதே.
Tweet | ||||
0 comments:
Post a Comment