இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவரும் விரும்பி பயன்படுத்துவது Youtube தளத்ததைத்தான். இதில் எண்னற்ற வீடியோக்கள் உள்ளன. அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த்து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள் ஆனால் வீடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி Youtube தளத்தில் இல்லை. பெரும்பாலனவர்கள் சில Downloader மென்பொருட்களை பயன்படுத்தி டவுன்லோட் செய்கின்றனர்.
சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
- முதலில் Youtube தளத்துக்கு சென்று உங்களுக்கு விரும்பிய வீடியோ ஒன்றை Open செய்து கொள்ளுங்கள்.
- இப்பொழுது நீங்கள் Open செய்த வீடியோ Link-இல் சின்ன மாற்றம் செய்ய வேண்டும் உதாரணத்துக்கு நீங்கள் Open செய்த வீடியோவின் Link இவ்வாறு இருக்கும் http://www.youtube.com/watch?v=fww7qd70CyQ. இதில் நீங்கள் Youtube.com விற்கு முன்னால் இரண்டு ss சேர்க்கவேண்டும்.உதாரணத்திற்கு http://www.ssyoutube.com/watch?v=fww7qd70CyQ இதேபோல் இரண்டு ss சேர்த்து Enter ஐ அழுத்தவும்.
- இப்பொழுது http://en.savefrom.net/ என்ற தளம் Open ஆகும் அதில் நீங்கள் Open செய்த வீடியோவின் Format மற்றும் Quality ஐ காண்பிக்கும் உங்களுக்கு தேவையான வீடியோ Format-இல் கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம் அவ்வளவுதான்.
Tweet | ||||
அறிந்திராத தக்வல். பகிர்வுக்கு நன்றி நண்பரே.
ReplyDeleteநன்றி ..........
ReplyDeletesuper post
ReplyDeletethank you sir,eanaku oru help panunga sir,athavathu enoda 24 gb full HD video file la 1-DVD la podanum,aana video quality low aaga kudathu.na nariya software Download pani use panna put "quality"low aakuthu.enoda Mail ID :bharathir858@gmail.com help me.
ReplyDelete