Pages

Wednesday, June 20, 2012

அனைத்து வகையான Device -க்கும் Driver கள் ஒரே இடத்தில்


நம் கணினியில் பயன்படுத்தப்படும் கீபோர்டு, கிராபிக்ஸ், மவுஸ் போன்ற அனைத்து வகையான வன்பொருட்களுக்கும் (Hardware) டிரைவர் மென்பொருள் ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம்.
 

இணையதள முகவரி : http://www.nodevice.com Or http://members.driverguide.com/index.php .
               இந்ததளத்திற்கு சென்று நாம் Search என்ற கட்டத்திற்குள் எந்த வன்பொருட்களுக்கான டிரைவர் வேண்டுமோ அதை கொடுத்து Find என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் Driver Software எளிதாக தரவிரக்கி நம் கணினியில் இண்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.இதைத்தவிர Windows-ல் தேவைப்படும் DLL கோப்பை கூட தரவிரக்கலாம். பல நிறுவனங்களின் டிரைவர் மென்பொருளை தரவிரக்க உதவும்.

கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

0 comments:

Post a Comment