Pages

Monday, May 14, 2012

எக்சலின் அடிப்படை பார்முலாக்கள்


மைக்ரோசாப்டின் ஆப்பிஸ் தொகுப்பில் ஒன்றான எக்சலை கொண்டு கணக்கு வழக்குகளை செய்ய முடியும், இந்த எக்சலில் கணக்குகளை கையாளும் போது பல பார்முலாக்களை கையாளுவோம், அவற்றில் சில பலருக்கும் தெரிந்திருக்கும், இருப்பினும் கூடுதலாக கையாள இந்த அடிப்படை பார்முலா உதவும் என நம்புகிறேன் அவற்றை பற்றி கீழே காண்போம்.


உதாரணமாக ஒரு எக்சல் கால்குலேசனை எடுத்துகொள்வோம்.




SAMPLE FORMULAS:

Type of Equation:
Entered in Cell D3:
Result Displayed in D3:
Addition of Two Cells
= A2 + B3
46
Addition of a Constant
= B1 + 25
53
Addition of a Row of Cells
= SUM (A1:C1)
148
Addition of a Column of Cells
= SUM (B1:B3)
123
Addition of a Range of Cells
= SUM (B1:C3)
237
Addition of Scattered Cells
= SUM (A2,B1,C3)
75
Subtraction of a Constant
= C1 – 10
85
Subtraction of a Cell
= B2 – B1
63
Multiplication by a Constant
= A3 * 20
60
Multiplication of Two Cells
= B3 * C3
20
Multiplication by a %
= A1 * .40
10
Multiplication by a %
= B1 * 25%
7
Division by a Constant
= C1 / 5
19
Division by a Cell
= A2 / C2
3
Exponentiation (Squaring)
= B3 ^ 2
16
Exponentiation (Cubing)
= A3 ^ 3
27
Square Roots
=SQRT(A1)
5
Square Roots
= A1 ^ 0.5
5
Cube Roots
= B1 ^ (1/3)
3.036589
Increasing by a Percentage (4%)
= A1 + (A1 * .04)
26
Increasing by a Percentage (4%)
= A1 * 1.04
26
Increasing by a Percentage (4%)
= A1 + (A1 * 4%)
26
Decreasing by a Percentage (8%)
= A1 - (A1 *.08)
23
Decreasing by a Percentage (8%)
= A1 *.92
23
Decreasing by a Percentage (8%)
= A1 – (A1 * 8%)
23
Calculate a Percentage (Part/Sum)
=A3 / $D$3
25% (Format as a %)
Average of a Column
= AVG (B1:B3)
41
Average of a Row
= AVG (A3:C3)
4
Average of a Range
= AVG (B1:C2)
57
Formula referring to a cell in another worksheet
= Sheet2!C4
The contents of cell C4 in Sheet2. 



கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

0 comments:

Post a Comment