WORD DOCUMENT-யை புதிதாக OPEN செய்து கொள்ளவும், பிறகு WORD-ல்TYPEசெய்யவும். படம் 1-யை பார்க்கவும் .
TOOLS->SECURITY OPTIONS யை கிளிக் செய்யவும். படம் 3-யை பார்க்கவும்.
படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்து பார்க்கவும்.
பிறகு PASSWORD-யை என்டர் செய்யவும்.
PASSWORD-யை RETYPE செய்யவும். படம் 4-யை பார்க்கவும்.
பிறகு PASSWORD-யை என்டர் செய்யவும்.
PASSWORD-யை RETYPE செய்யவும். படம் 4-யை பார்க்கவும்.
பின் வேண்டிய இடத்தில் SAVE செய்து கொள்ளவும். படம் 5-யை பார்க்கவும்.
பிறகு WORD DOCUMENT-யை OPEN செய்யும் போது PASSWORD கேட்கும், PASSWORD-யை RETYPE செய்து OPEN செய்ய வேண்டியதுதான்.
Tweet | ||||
0 comments:
Post a Comment