Pages

Saturday, May 25, 2013

வீடியோ மற்றும் ஆடியோவை எடிட் செயய MAGIX Video Pro X3 v10.0.5.22


             Magix

   MAGIX Video Pro X3 v10.0.5.22 ஆனது மிகவும் எளிய முறையில் வீடியோ மற்றும் ஆடியோவை எடிட் செயய  உதவும்  மிகவும் பயனுள்ள மென்பொருளாகும்.



      இந்த மென்பொருள் ஆனது  தொழில்துறை பயனர்களின் தனிப்பட்ட தேவைகளை நோக்கி வடிவமைக்கப்பட்ட ஒரு வீடியோ எடிட்டிங் மென்பொருள் ஆகும். பல விருது பெற்ற  இந்த எடிட்டிங் சூட் மென்பொருள் ஆனது விரிவான வீடியோ மற்றும் ஆடியோ எடிட்டிங் சக்தி வாய்ந்த அமைப்பினைக் கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் செயல்திறன் கொண்ட இந்த மென்பொருள் ஆனது  ஒரு சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை பெற இங்கே click செய்யவும்.


கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

0 comments:

Post a Comment