கணினியில் ஒரே மாதிரியான எழுத்துருக்களை பார்த்து போர் அடிக்குதா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான். நாம் Photoshop மற்றும் பல்வேறு மென்பொருளுக்கு தேவையான Fonts களை எவ்வாறு இணையத்தில் இருந்து பெறுவது என்று பார்ப்போம்.
1. முதலில் இந்த இணையத்துக்கு (www.dafont.com) சென்று உங்களுக்கு தேவையான எழுத்துருவை தேர்வு செய்து Download செய்து கொள்ளவும்.
2.அடுத்து Download செய்த அனைத்து எழுத்துருக்களும் .zip வடிவில்இருக்கும் அதை Extract செய்து கொள்ளவும்.
3.Extract செய்த பின்பு (.TTF) வடிவில் இருக்கும். அதை Copy செய்து C:\Windows\Fonts என்ற இடத்தில் past செய்யவும்.
4.அவ்வளவுதான் இனி Photoshop மற்றும் Ms Office போன்ற அனைத்து மென்பொருளிலும் நீங்கள் தேர்வு செய்த மென்பொருளை பயன்படுத்தலாம்.
Tweet | ||||
0 comments:
Post a Comment