இணையத்தில் இருந்து கோப்புகளை (Files) களை பெற அனைவராலும் பயன்படுத்துவது IDM (Internet Download Manager) த்தான். இந்த மின்போருளின் சிறப்பு எல்லாரும் அறிந்ததே.ஏனெனில்அதிக வேகத்தில் கோப்புகளை பதிவிறக்கம் செய்யலாம், எதிர்பாராமல் துண்டிக்கப்பட்ட பதிவிறக்கங்களை Resume என்ற பொத்தானை பயன்படுத்துவதன் மூலம் மீண்டும் பெறலாம். இது போன்ற பல சிறப்புகளை கொடுள்ளது இந்த மின்பொருள்.இந்த மென்பொருளை இங்கே Click செய்து பெறவும்.
இன்ஸ்டால் செய்யும் முறை
1)சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யவும்.
2)IDMan என்ற File-ஐ Copy செய்யவும்.
3)My Computer/'C' Drive/Program Files/Internet Download Manager சென்று
4)காப்பி செய்த IDMan File-ஐ Paste & Replace செய்யவும்.
Tweet | ||||
0 comments:
Post a Comment