உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்தும் Folders மற்றும் Files களை யாரும் பார்க்க முடியாதவாறு எளிதில் எந்த வித மின்பொருள் உதவியுமின்றி மறைக்க முடியும்.
1) முதலில் நாம் மறைக்க விரும்பும் Folder-இன் Properties க்கு செல்லவும்.
2) அடுத்து உள்ள Hidden என்பதில் Click செய்யவும்.அதன் பின் "Apply Changes This Folder only" என்பதில் Click செய்யவும். பின்பு Refersh செய்தால் நீங்கள் விரும்பிய Folder மறைந்துவிடும்.
3) பின்பு மறைத்த Folder-யை பார்க்க விரும்பினால் மேலே உள்ள Folder Options க்கு சென்று View Tab என்பதை Select செய்யவும்.
4) அவற்றில் Show Hidden Files and Folders என்பதை select செய்து Ok கொடுக்கவும் .
Tweet | ||||
0 comments:
Post a Comment