Pages

Tuesday, April 30, 2013

அனைத்து வகை Documents ஐயும் PDF, TIFF, JPEG, and PNG ஆக Convert செய்ய Universal Document Converter 5.1


                      universal document converter
              The Universal Document Converter  இந்த மின்பொருள் மூலம் எந்த வகையான documents  ஐயும் pdf அல்லது image ஆக மாற்றலாம். உதாரணமாக Microsoft Word documents, Microsoft PowerPoint presentations, Adobe PDF files, அல்லது  Autodesk AutoCAD drawings  போன்றவற்றை PDF, TIFF, JPEG, மற்றும் PNG க்கு மாற்றலாம்.
இன்னும் இதுபோன்ற அனைத்து  formats கொண்ட document களை எளிதில் இந்த மின்பொருள் மூலம் convert செய்ய இயலும். மேலும் அவற்றை print ம் செய்து கொள்ளலாம்.

             இந்த மின்பொருளை பெற இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும் Download

கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

0 comments:

Post a Comment