Pages

Sunday, September 8, 2013

நிரந்தரமாக (Ctrl+Alt+Del) அழித்த கோப்புகளை எவ்வாறு திரும்ப பெறுவது

         சில நேரங்களில் நாம் மறந்து போய் தேவையான கோப்புகளை நிரந்தரமாக  அழித்து விடுவோம். ஆனால் அதை திரும்ப பெறுவதற்கு மின்பொருள் உள்ளது. அது நம்மில் சிலருக்கு தெரியாது.அந்த மின்பொருளை இங்கு சென்று பெற்றுக்கொள்ளவும்.  Kickass Undelete

               

எவ்வாறு பெறுவது ?

  1. மின்பொருளை திறந்து தேவையான Drive ஐ தேர்ந்தெடுத்து  scan செய்யவும்.
  2. scanning முடிந்த பிறகு நாம் நிரந்தரமாக அழித்த கோப்புகளை காண முடியும்.
  3. அவற்றில் தேவையான  கோப்பை தேர்ந்தெடுத்து பெற்றுக்கொள்ளவும்.. 
கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

0 comments:

Post a Comment