Pages

Saturday, August 11, 2012

இழந்த கடவுச்சொற்களை எளிதில் மீட்க Password Recovery Bundle 2012 v1.90


                            password recovery bundle

      உங்களுக்கு இன்று மிகவும் பயன்படும் வகையில் ஓர் மின் பொருளை அறிமுகப்படுத்தப்போகிறேன் உடன் activation key , இவற்றின் மூலம் இழந்த  கடவுச்சொற்களை எளிதில் மீட்க முடியும். இவற்றைப்  பற்றி பார்ப்போம்.

       Gmail, Facebook மற்றும் இதுபோன்ற  பல பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்திய கடவுச்சொற்களை சில நேரம் இழக்க கூடும். இவற்றை இவற்றின் மூலம் எளிதில் மீட்க முடியும். இந்த மின்பொருள் ஆனது  தானாக  உங்கள் கணினியில் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்களை திரும்ப பெறுகின்றது. கூட புதிய பயனர் சில நிமிடங்களில் இழந்த கடவுச்சொற்களை  மீட்டு பயன்படுத்த முடியும். இவற்றை பெற இங்கே Click செய்யவும்.


கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

0 comments:

Post a Comment