உங்கள் மோடம் வேகம் குறைவாக உள்ளதா, அதை NetScream என்ற மின்பொருள் மூலம் சரி செய்யலாம். இந்த மின்பொருள் மூலமாக Download மற்றும் Upload இவற்றின் வேகத்தை அதிகரிக்கலாம்.
இவை பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாகவும் மற்றும் அனைத்து இணைய இணைப்புகளுக்கும் ஆதரவு அளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றினை பயன்படுத்துவதன் மூலம் அதி வேகமாக Upload மற்றும Download செய்ய இயலும் .....
இவற்றை பெற இங்கே Click செய்யவும்
Tweet | ||||
0 comments:
Post a Comment