
Folder Lock 7.1.6 version மின்பொருள் ஆனது விண்டோஸ் 7, விஸ்டா மற்றும் எக்ஸ்பி போன்ற Operating System களில் ( 32 மற்றும் 64 பிட் வகைகள் உட்பட) சிறப்பாக செயல்படும் திறன் கொண்டது.
இவை உஙகள் கோப்புரையை பாதுகாப்பாக Lock செய்ய அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பான மின்பொருள் ஆகும். இவற்றில் உங்கள் password யை உள்ளிட்டு மற்றவர்கள் கோப்புரையை திறக்காது பாதுகாக்கலாம்.
| Tweet | ||||
0 comments:
Post a Comment