Pages

Thursday, May 30, 2013

Kaspersky Antivirus ஐ எவ்வாறு இலவசமாக பயன்படுத்துவது ?

                               
                            

             Antivirus  தொகுப்பில்  மிகவும்  பிரபலமான  பெயரென்றால் அது  Kaspersky ஆகத்தான் இருக்க முடியும். இந்த  கட்டண மென்பொருளான Kaspersky ஆன்டிவைரஸினை  இலவசமாக எவ்வாறு பெறுவது மற்றும் Activate செய்வது என்று பார்ப்போம்.  இங்கு சென்று இந்த Trial Version ஐ  Download  செய்து Install  செய்து  கொள்ளவும்.

எவ்வாறு Activate செய்வது? 


  •  முதலில் Kaspersky Antivirus க்கான Key File களை Download செய்து Winrar கொண்டு  Extract செய்து கொள்ளவும்.
  • பின்னர் தங்களின்  கணினியில் இண்டர்நெட் இணைப்பினை துண்டித்து விடவும்.
  • கணினியில் install செய்யப்பட்டுள்ள Kaspersky Antivirus னை Open செய்து Activation Product என்பதை சொடுக்கவும்.
  • தற்போது ஓர் விண்டோ தோன்றும். அதில் இந்த Serial Key யினை (AAAAA-AAAAA-AAAAA-AAAA3) காப்பி செய்து பேஸ்ட்செய்யவும்.
  • பின்னர் Next ஐ Cick செய்து அடுத்து தோன்றும் விண்டோவில் Browse என்பதை Click செய்யவும்.
  • அடுத்து  Download செய்த Key File ஐ தேர்வு செய்து Next  என்பதினை Click செய்யவும்.
  • அவ்வளவுதான் Kaspersky Antivirus ஆனது Activate செய்யப்பட்டுவிடும்.
            (மீண்டும் Activate செய்ய மறுபடியும் இதே முறையை பயன்படுத்தவும் )




கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

0 comments:

Post a Comment