Pages

Saturday, June 1, 2013

Nero Platinum 12 Version ஐ முழு பதிப்பாக எவ்வாறு Activate செய்வது ?

                                 

          Nero வை பற்றி அறியாதவர்கள்  இருக்க முடியாது. முந்தைய Version களை விட மிகவும் வேகமாக செயல்படக்கூடிய Nero Platinum 12 என்ற இந்த Trial Version ஐ  எவ்வாறு இலவசமாக பயன்படுத்துவது என்று பார்ப்போம். 


  • இங்கு சென்று இந்த Nero Platinum 12 Trial Version ஐ Download செய்து  Install செய்து  கொள்ளவும்.
  • அடுத்து இங்கே Click செய்து  Patch File ஐ தரவிறக்கி கொள்ளவும்.
                              

  • தரவிறக்கிய File ஐ Open செய்தால் மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று Patch என்ற Option தோன்றும். அதை Click செய்தால் போதும்  Nero Platinum 12 ஆனது முழு பதிப்பாக மாறிவிடும்.
(குறிப்பு - Patch File  ஐ செயற்படுத்தும்  போது Net ஐ Disconnect செய்துவிடவும் .)


கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

0 comments:

Post a Comment