Usb Device களை பயன்படுத்தும் போது அவசரத்தில் Safely Remove என்பதை செய்ய மறந்து விடுகின்றோம் . சிலருக்கு அவை பற்றி தெரிந்து இருப்பதில்லை. இதனால் உங்கள் Pen Drive போன்ற Usb Device கள் பழுதடைய அதிக வாய்ப்புகள் உண்டு . Safely Remove கொடுக்காமல் Usb Device க்கும் எந்த பிரச்சினையும் வராமல் எப்படி Remove செய்வது என்று பார்ப்போம்.
எவ்வாறு செய்வது ?
- முதலில் உங்கள் Pen Drive அல்லது ஏதேனும் Usb Device ஒன்றை உங்கள் கணினியில் Insert செய்யவும்.
- அடுத்து My Computer மீது ரைட் கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Manage என்பதை கிளிக் செய்யவும்.
- இப்போது My Computer மீது ரைட் கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Properties என்பதை கிளிக் செய்யவும். அடுத்து தோன்றும் விண்டோவில் இடது புறத்தில் Device Manager என்பதை தேர்வு செய்யவும்.
- அதில் Disk Drives என்பதை தேர்வு செய்து Open செய்யவும். அங்கு உங்கள் Pen Drive அல்லது USB Device ன் பெயரை கண்டுபிடிக்கவும்.
- Pen Drive அல்லது Usb Device பெயரை கண்டறிந்து அதன் மீது Double Click செய்யவும்.
- அடுத்து வரும் விண்டோவில் Policies என்ற Tab-ல் “Optimize For Quick Removal” என்பதை தேர்வு செய்யவும்.
- அவ்வளவுதான் இனி நீங்கள் உங்கள் Pen Drive போன்றவற்றை எந்த வித பாதிப்பும் இல்லாமல் Safely Remove கொடுக்காமலேயே Remove செய்ய இயலும்.
Tweet | ||||
nandri
ReplyDelete