Pages

Monday, June 3, 2013

விரும்பிய Ringtone களை எளிதில் உருவாக்க Free Ringtone Maker

        மொபைல் போனில் நாம் விரும்பிய Ringtone ஐ எளிதில்  சில நிமிடங்களில் உருவாக்கலாம்.  அதற்க்கு  உதவ  1 Mp அளவே கொண்ட ஒரு   இலவச மென்பொருள் உள்ளது. இந்த  மென்பொருளை பெற இங்கே Click செய்யவும்.

விரும்பிய Ringtone களை உருவாக்க

  • தரவிறக்கிய மென்பொருளை Install செய்து Open செய்துகொள்ளவும். இவ்வாறன திரை தோன்றும்.
                      Make Your Own Ringtone - Step 1

  • அவற்றில் Choose a Song From My Computer என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் விரும்பிய  பாடலை தேர்ந்தெடுக்க வேண்டும்.
                      Make Your Own Ringtone - Step 2

  • அடுத்து Next என்ற பொத்தானை சொடுக்கி அடுத்து வரும் திரையில் நமக்கு தேவையான பகுதியை  Slider -ஐ சொடுக்கி தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் போதே Play செய்து பார்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. 
                      Make Your Own Ringtone - Step 3

  • அடுத்து Next என்ற பொத்தானை சொடுக்கி  Save Ringtone to My Computer என்பதை Click செய்து கணினியில் விரும்பிய இடத்தில் சேகரித்து கொள்ளலாம்.

கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை அனைவரும் பார்க்க உதவிடுங்கள். வருகைக்கு நன்றி....

0 comments:

Post a Comment